மின் கட்டண அதிகரிப்பு குறித்த செய்திகள் விரைவில்!

மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பான தீர்மானம் விரைவில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை சமர்ப்பித்துள்ள யோசனைகள் தொடர்பில் தமது ஆணைக்குழுவின் தீர்மானத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை உயர்த்துமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் வெளியாகும் அறிக்கை குறித்த கோரிக்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் ஆராயப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு … Continue reading மின் கட்டண அதிகரிப்பு குறித்த செய்திகள் விரைவில்!